Ponniyin Selvan Movie Updates :
Ponniyin Selvan Movie Updates :

Ponniyin Selvan Movie Updates :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் கடந்த ஆண்டு வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் அதிரடியான கம்பேக் கொடுத்தார்.

இதைதொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் தயாராகி வருகிறார்.

கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – மணிரத்தினம் படத்தின் அடுத்த நாயகி இவரா?

இவர்கள் அனைவரும் ஆறு மாதம் வரை இப்படத்திற்கு தொடர்ச்சியாக கால்ஷீட் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் – ஷாக்காக்கிய புகைப்படம்!

இதுகுறித்த முழு விவரம் இதோ:

அமிதாப்பச்சன் – சுந்தர சோழன்
விக்ரம் – ஆதித்ய கரிகாலன்
ஜெயம்ரவி – அருள்மொழி வர்மன்
கீர்த்தி சுரேஷ் – குந்தவை நாச்சியார்
கார்த்தி – வந்தியத்தேவன்
ஐஷ்வர்யா ராய் – நந்தினி

மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.