Actress Shalu Sammu Revealed Shocking Info - Inside the Photo | Varuthapadatha Valibar Sangam | Kollywood Cinema News | Tamil Cinema news
விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் படுக்க வேண்டுமென்ற நிபந்தனையும் வந்தது என பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.

Actress Shalu Sammu : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா படத்திலும் நடித்திருந்தார்.

பத்ரி படத்திற்கு மீண்டும் இணையும் கூட்டணி – தளபதியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்.!

இவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த வாய்ப்புடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற நிபந்தனையும் வந்ததாகவும் வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை ஷாலு சம்மு தெரிவித்துள்ளார்.

இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது மீ டூ-வால் பாதிக்கப்படீர்களா என கேட்டதற்கு இப்படியொரு அதிர்ச்சிகரமான பதிலை பதிவிட்டுள்ளார் ஷாலு.

அனுஷ்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் – இவரே இப்படி பண்ணிட்டாரே!

மேலும் தான் இதனை வெளியில் சொல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஷாலுவின் இந்த பதிவு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.