Actress Anushka Shetty Shocking
Actress Anushka Shetty Shocking

Actress Anushka Shetty Shocking : அனுஷ்காவுக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட நடிகை அனுஷ்கா. நயன்தாராவுக்கு போட்டியாக வலம் வந்தவர்.

உடல் எடையால் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அனுஷ்காவுக்கு ராஜமௌலியிடம் இருந்து போன் கால் வந்துள்ளது.

எடையை குறைத்து அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா – முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்.!

இதனால் பெரிய வாய்ப்பு ஒன்று கதவை தட்டுவது போல மகிழ்ச்சியுடன் பேசிய அனுஷ்காவுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி தான்.

ஆம் ராஜமௌலி தன்னுடைய படத்தில் வெறும் 3 நிமிடமே வரும் கவுரவ தோற்றம் ஒன்றில் நடித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

பிரபல நடிகை ரீமாசென், மாளவிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? – லேட்டஸ்ட் ஷாக்கிங் புகைப்படம் இதோ.!

இதனால் அதிர்ச்சியான அனுஷ்கா பெரிய இயக்குனர் என்பதால் மறுக்க முடியாமல் ஓகே சொல்லியுள்ளார்.

இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்கா!