ReemaSen and Malavika Latest Photos are Viral on Internet | Reema Sen | Actress Malavika | Kollywood CInema News | Latest Tamil Cinema News
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்த ரீமாசென் மற்றும் மாளவிகா ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ReemaSen Photo : தமிழ் சினிமாவில் 1990-களில் பிரபல நடிகைகளாக வலம் வந்தவர்கள் ரீமாசென், மாளவிகா ஆகியோர்.

ரீமாசென் திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை என என வீட்டிலேயே இருந்து விட்டார். அதோடு அவர் மீண்டும் நடிக்க வரவில்லை.

அஜித்தையே கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்ட இயக்குனர் – அதுவும் இந்த படத்தில்.!

அதே போல் நடிகை மளவிகாவும் சமீப காலமாகவே திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!

இருவருமே தற்போது உடல் எடை அதிகரித்து குண்டாகி இருப்பது ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Reemasen and Malavikha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.