Vijay 64 Update : Famous Actor Join with Vijay After Badri Movie | Thalapathy Vijay | Actor Sanjeev | Badri Movie | Kollywood Cinema | Tamil Cinema News
பத்ரி படத்திற்கு பிறகு விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்க போவதாக பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Vijay 64 Update : தமிழ் சினிமாவில் இன்றைய மெகா ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் பத்ரி.

தளபதி 63 தயாரிப்பாளரை கண்டிக்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் போஸ்டர்.!

இந்த படத்தில் விஜயுடன் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருப்பார்கள், குறிப்பாக விஜயின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்ஜீவ்வும் நடித்திருப்பார். அதன் பின்னர் சஞ்சீவ் விஜயுடன் சேர்ந்து நடிக்கவே இல்லை.

இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்க, நிறைய பேர் இதையே தான் கேட்கிறார்கள், நான் ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன், அது இப்போது தான் அமைந்துள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும் என கூறியுள்ளார்.

விஜயோட நடிக்க மாட்டேன் – சீரியல் நடிகை சரண்யாவின் பரபரப்பு வீடியோ.!

இதனால் விஜய் ரசிகர்கள் தளபதியின் அடுத்த படத்தில் சஞ்சீவும் இணைந்து நடிக்க உள்ளார், அதை தான் இப்படி மறைமுகமாக கூறுகிறார் என கூறி வருகின்றனர்.

Sanjeev

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.