Vijay 63 Poster : Thalapathy Fans Request to Producer.! | THalapathy Vijay | Nayanthara | Atlee | Thalapathy 63 | Kollywood CInema News
தளபதி 63 தயாரிப்பாளரை கண்டித்து விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay 63 Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

நீண்ட நாட்களாக இந்த படத்தை பற்றி எவ்வித அப்டேட்டும் வெளியாகவில்லை, இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் தளபதி 63 அப்டேட் வருமா? வராதா? என பேனர் வைத்து தளபதி 63 தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளனர்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.