Pushpa 2

பிறந்தநாளை காசியில் கொண்டாடிய ராஷி கண்ணா.. போட்டோஸ் இதோ. !

பிறந்த நாளை காசியில் கொண்டாடியுள்ளார் ராஷி கண்ணா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4 போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Actress Raashii Khanna Birthday Celebration Photos Update
Actress Raashii Khanna Birthday Celebration Photos Update

தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது பிறந்த நாளை காசி கோவிலில் கொண்டாடிய அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)