Actress Kushboo Weight Loss Secret
Actress Kushboo Weight Loss Secret

குண்டாக இருந்த குஷ்பு ஒல்லியான சீக்ரெட்டை தெரியப்படுத்தியுள்ளார்.

Actress Kushboo Weight Loss Secret : தமிழ் சினிமாவில் 990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முழுசா மூடிக்கிட்டு அந்த இடத்தில் மட்டும் திறந்து விட்ட யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.!

இதனையடுத்து தற்போது சின்னத்திரையில் சீரியல்களிலும் வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தநிலையில் குண்டாக இருந்த குஷ்பு சமீபத்தில் வில்லியாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குண்டு மற்றும் ஒல்லி என இரண்டு புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டு குட் வொர்க் அவுட் குட் ரிசல்ட் கொடுக்கும் என கூறியுள்ளார்.

ஆர்யாவின் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா? உடல் எடைக்கு காரணம் என்ன? – வெளியான தகவல்!

இதன் மூலம் தீவிர ஒர்க் அவுட் மட்டுமே தன்னுடைய உடல் எடையை குறைத்ததற்கான சீக்ரெட் என்பதை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் அண்ணாத்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.