Yashika Aannand Photo shoot in White Dress
Yashika Aannand Photo shoot in White Dress

உடல் முழுவதையும் மூடிக்கிட்டு அந்த இடத்தில் மட்டும் திறந்து விட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Aannand Photo shoot in White Dress : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

டாட்டு போடுற இடமா இது?? ரண களத்துக்கு நடுவே ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படம் என விதவிதமாக போஸ் கொடுத்து அனைவரையும் கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று வெள்ளை நிற உடையில் உடல் முழுவதையும் மூடிக் கொண்டு தன்னுடைய முன்னழகை மட்டும் வெளிக் காட்டும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.