Truth About Sayyeshaa's Pregnancy
Truth About Sayyeshaa's Pregnancy

ஆர்யாவின் மனைவி சாயிசா குண்டாக இருப்பதால் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

Truth About Sayyeshaa‘s Pregnancy : தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா.

எப்படி இருந்த ஸ்ருதி இப்படி குண்டாகிட்டாரே – ஷாக்கிங் புகைப்படம்.!

அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். மேலும் காப்பான் திரை படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது அவருடன் காதல் மலர்ந்து பெற்றோர்களின் சம்மதத்துடன் அவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் ஊரடங்கு வீட்டிலிருந்து வரும் சாயிஷா குண்டாக இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.

40 வயதில் அம்மாவாகி அடையாளம் தெரியாமல் மாறிய அஜித், விஜய் பட நாயகி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இதனால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் உடல் எடை அதிகமாகி இருக்கிறது என ரசிகர்கள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்.

இந்த நிலையில் நடிகை சாயிஷாவின் அம்மா இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். சாயிஷா கர்ப்பமாக இல்லை அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.