கலர்புல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்.!!

Web Ads

கலர்புல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

actress keerthy suresh latest photoshoot
actress keerthy suresh latest photoshoot

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, பென்குயின், மாமன்னன்,போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Web Ad 2

சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர் புல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து உள்ளார்.

இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.