சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்துள்ளது.

actress kanmani blessed baby boy
பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாகவும் அன்னலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். சில மாதங்களுக்கு முன் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.
சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram