Browsing Tag

actress kanmani blessed baby boy

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாகவும் அன்னலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல்…
Read More...