வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் கேத்தரின் தெரசா..!

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கேத்தரின் தெரசா.

Actress Catherinetresa Latest Photos Update
Actress Catherinetresa Latest Photos Update

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா. இவர் தமிழில் கதகளி,மெட்ராஸ் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.