Actress Anjali Interview : Vijay Vs Jai, Anjali's Reply.! | Thalapathy Vijay | Actor Jai | Lisa Movie | Lisa Movie Review
ஜெய் அல்லது விஜய் இவர்களில் யாருடன் நடிப்பீங்க? யாருக்கு முதலில் கால்ஷீட் கொடுப்பீங்க என பேட்டி ஒன்றில் கேட்டதற்கு நறுக்கென ஒரு பதிலை கூறியுள்ளர் அஞ்சலி.

Actress Anjali Interview : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இடையில் சில காலம் உடல் எடை அதிகரித்து விட்டதால் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இதனையடுத்து தற்போது மீண்டும் ஸ்லிம்மாக மாறி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லிஷா என்ற திரைப்படம் இந்த வாரம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அஞ்சலி அளித்த பேட்டி ஒன்றில் ஜெய் அல்லது விஜய் இருவருடனும் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால் யாருக்கு முதல்ல கால்ஷீட் கொடுப்பீங்க என கேட்டுள்ளனர்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

அதற்கு அஞ்சலி சற்றும் யோசிக்காமல் விஜய்க்கு தான், அவருடன் இதுவரை நான் நடித்ததில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.