Vijay 64 Heroine Update : Inside the Super Special Info.! | Thalapathy Vijay | Thalapathy 64 | Vijay upcomming Movie | Rashmika Mandana

தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என்பது குறித்த பக்கா மாஸ் தகவல் ஒன்று இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளது.

Vijay 64 Heroine Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தை தொடர்ந்து மாநகரம் திரைப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜயின் உறவினரான பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

புலிக்கு பிறகு விஜயுடன் மீண்டும் இணைந்த பிரபலம் – நாளுக்கு நாள் மாஸ் காட்டும் கூட்டணி.!

இந்த படத்தில் நாயகியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷ், சமந்தா, காஜல் என பழைய ஜோடிகளை விட்டு தெலுங்குவில் பிரபலமான சென்ஷேஷன் நடிகையான ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

ராஷ்மிகாவும் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் நடிக்க நான் ரெடி ஆனால் அதற்கான வாய்ப்பு தான் எனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.