குபேரா திரைப்படம் எப்படி இருக்கு? சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

Web Ads

குபேரா படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

kuberaa movie twitter review update

kuberaa movie twitter review update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது

மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்த நிலையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக..

kuberaa movie twitter review update

kuberaa movie twitter review update
kuberaa movie twitter review update

kuberaa movie twitter review update
kuberaa movie twitter review update

kuberaa movie twitter review update
kuberaa movie twitter review update

kuberaa movie twitter review update