புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போட்டோஸ் இதோ..!

Web Ads

புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Actress Aishwarya Rajesh Latest Photos Update
Actress Aishwarya Rajesh Latest Photos Update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் விவரமாக போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Web Ad 2

அந்த வகையில் தற்போது தங்க நிற ஜொலிக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)