Web Ad 2

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது? தரமான அப்டேட் இதோ.!!

Web Ads

சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

sarpatta 2 movie shooting update
sarpatta 2 movie shooting update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பல வருபவர் ஆர்யா இவரது நடிப்பிலும், பா ரஞ்சித் இயக்கத்திலும் சார்பட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜான் கோக்கன், துஷாரா விஜயன்,பசுபதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போது ஆர்யா அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கும் எனக் கூறியுள்ளார்mஇதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sarpatta 2 movie shooting update
sarpatta 2 movie shooting update