ராணவை நடிக்கிறன்னு சொன்னது யாரு? விஜய் சேதுபதியின் கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ராணுவ டாஸ்கின் போது கீழே விழுந்து வலியில் துடித்த போது சக போட்டியாளர்களான சௌந்தர்யா, ஹன்சிதா மற்றும் ஜெஃப்ரி என சிலர் நடிக்கிறான் என்று சொல்லியிருந்தார்கள் தற்போது விஜய் சேதுபதி அப்படி சொன்ன மூவரையும் நிறுத்தி கேள்வி கேட்கிறார்.
ஜெஃப்ரீனா எல்லாரும் வந்திருப்பாங்க ரானவ் என்றால் சந்தேகப்படுறாங்க என்று கேள்வி கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day76 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/Y0BlZdeh0D
— Vijay Television (@vijaytelevision) December 21, 2024