7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

7 g rainbow colony 2 movie release date update

7 g rainbow colony 2 movie release date update

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் செல்வராகவன்.இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், சோனியா அகர்வால் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை இன்று வரை ரசிக்க செய்து வருகிறது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் செல்வராகவன் இயக்கி வரும் நிலையில் ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

7 g rainbow colony 2 movie release date update

7 g rainbow colony 2 movie release date update