Yashikaa Anand Latest Photo : Yashikaa Anand , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
யாஷிகா வெளியிட்ட புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் பார்த்து பார்த்து ரசிக்கின்றனர். கவர்ச்சி தேவதை என்றெல்ல்லாம் அவரை வர்ணித்து வருகின்றனர்.

Yashikaa Anand Latest Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, பாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

அஜித்தை பற்றி ஒத்த வார்த்தையில் விவரித்த யாஷிகா – நீ ரொம்ப தெளிவுமா.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை களமிறக்க தொடங்கிய இவர் இன்று வரை அதை ஒரு போதும் மறந்து விடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அழகாக புகைப்படம் ஒன்றை பதிவிட அதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவை பார்த்து பார்த்து ரசித்தும் வர்ணித்தும் வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.