Yashika Anand Live Chat : Fans Questions and Yashika's Answer | Bigg Boss | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
அஜித்தை பற்றி யாஷிகா ஒரே வார்த்தையில் ஒரே வார்த்தையில் விவரித்து அஜித் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

Yashika Anand Live Chat : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக் பாஸ் மூலமாக பிரபலமானவர் யாஷிகா, இவர் யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்துள்ள ஜாம்பி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பஸ்ஸை மடக்கி அலப்பறை செய்த அஜித் ரசிகர்கள், காரணம் இது ஒன்னு தான் – வைரல் வீடியோ

இந்த நிலையில் ட்விட்டர் லைவில் ரசிகர்களிடம் யாஷிகா பேசும் போது அஜித்தை பற்றி ரசிகர் ஒருவர் ஒரே வார்த்தை கூற சொல்லி கேட்க அஜித் எனக்கு பிடித்த நடிகர், ஒரே வார்த்தையில் சொல்லனும்னா ஏஞ்சல் என கூறியுள்ளார்.

மேலும் அஜித்துடன் நடிக்க ஆசையாக உள்ளது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன், தங்கை கதாபாத்திரம் மட்டும் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

அதெல்லாம் 10-வது படிக்கும் போதே – ரசிகரை அதிர்ச்சியாக்கிய யாஷிகா பதில்.!

மேலும் பிடித்த நடிகை ரகுல் மற்றும் நயன் என கூறிய அவர் வயதான பிறகு அரசியலுக்கு வருவேன் எனவும் கூறியுள்ளார். யாஷிகாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் நீ ரொம்ப தெளிவு மா என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.