Ajith Fans Atrocity : : Thala Ajith | Viswasam | Nerkonda Paarvai | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Ajith Fans Atrocity :

Ajith Fans Atrocity : பஸ்ஸை மடக்கி அஜித் ரசிகர்கள் அலப்பறை செய்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித், இவரை கொண்டாடுவதற்காகவே மிக பெரிய கூட்டம் உள்ளது, இறுதியாக பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்த படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் பஸ் ஓன்றில் அஜித்தின் புகைப்படம் இருந்ததால் அந்த பஸ்ஸை மடக்கி அதற்கு பாலபிஷேகம் செய்து அலப்பறை செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.