Yashika Anand Latest Glomour Photos Viral on Internet | Yashikaa Anand Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Yashika Anand Latest Glomour Photos : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

பிக் பாஸ் புகழ்க்கும் பிறகும் சொல்லும் படியான படங்கள் அமையாததால் தொடர்ந்து ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களாக வெளியிட்டு தன்னை ஹாட் நாயகியாக வெளிப்படுத்தி வருகிறார்.

அஜித்தை பற்றி ஒத்த வார்த்தையில் விவரித்த யாஷிகா – நீ ரொம்ப தெளிவுமா.!

பலர் யாஷிகாவை தமிழ்நாட்டின் மியா கலீபா என்று கூட கலாய்க்க தொடங்கி விட்டனர், ஆனால் அம்மணியோ அதனையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் அவரின் கவர்ச்சி ஆட்டத்தை கை விடாமல் ஆடி கொண்டு தான் இருக்கிறார்.

இன்றும் சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டார். இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

Post birthday celebrations ❤️

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.