ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்யப் போகும் விஷயம்.. திருமணத்திற்கு வராததற்கு காரணம் இதுதானா?

Web Ads

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்ய போகும் விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

What Vijay is going to do to Isari Ganeshs daughter and son-in-law
What Vijay is going to do to Isari Ganeshs daughter and son-in-law

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தியிருந்தனர்.ஆனால் தளபதி விஜய் திருமணத்திற்கு பங்கேற்கவில்லை.

அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் பங்கேற்ற நிலையில், ஏற்கனவே கல்யாணத்தில் 25 ஆயிரம் மேற்பட்ட நபர்கள் இருந்ததன் காரணமாக தளபதி விஜய் திருமணத்தில் கலந்து கொண்டால் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாகும் என்பதால் தான் அவர் திருமணத்திற்கு வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் மற்றும் மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

What Vijay is going to do to Isari Ganeshs daughter and son-in-law
What Vijay is going to do to Isari Ganeshs daughter and son-in-law