சார்பட்டா 2 : அப்டேட் கொடுத்த ஆர்யா.. மகிழ்ச்சிகள் ரசிகர்கள்.!!

சார்பட்டா 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்யா.

sarpatta parambarai 2 shooting update

sarpatta parambarai 2 shooting update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா இவரது நடிப்பில் ஒடிடியில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பசுபதி, கலையரசன், துஷாரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஆர்யா இது குறித்து பேசி உள்ளார் அதாவது சார்பட்டா பரம்பரை டு படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் சொல்லி இருக்கிறார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

sarpatta parambarai 2 shooting update

sarpatta parambarai 2 shooting update