VJ Chitra Without Makeup Photo shoot
VJ Chitra Without Makeup Photo shoot

மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Chitra Without Makeup Photo shoot : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் பிரபலமானவர் சித்ரா.

இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரி யலில் அவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது – கோபத்துடன் சித்ரா வெளிட்ட ஷாக்கிங் தகவல் (புகைப்பட ஆதாரம் உள்ளே)

விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துக் கொண்டிருக்கிறார் சித்ரா.

இந்த நிலையில் தற்போது இவர் துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்கள் அழகு தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.