VJ Chithra about Meena Character
VJ Chithra about Meena Character

பாண்டியன் ஸ்டோர் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார் சித்ரா.

VJ Chithra about Meena Character : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முனயாக நடித்து வருபவர் சித்ரா.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கூவி கூவி டீ, காபி விற்கும் மைனா நந்தினி… உங்களுக்கா இந்த நிலைமை – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

அப்போது ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்குமா என கேட்டுள்ளார்.

அதற்கு சித்ரா சுத்தமாகப் பிடிக்காது என கோபமான ஸ்மைலியுடன் பதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே சித்ராவுக்கும் சுஜிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின்னர் சித்ராவுக்கும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் குமரனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் சித்ரா மீனா மீனாவைப் பிடிக்காது என கூறியிருப்பது என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுத்த போகிறதோ என்ற அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

VJ Chithra about Meena Character
VJ Chithra about Meena Character