VJ Archana Daughter Dance to Kutty Story
VJ Archana Daughter Dance to Kutty Story

ஜீ தமிழ் அர்ச்சனாவின் மகள் குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VJ Archana Daughter Dance to Kutty Story : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் குட்டி ஸ்டோரி.

நீடித்துக் கொண்டே செல்லும் ஊரடங்கு.. கிராமத்தின் சுற்றியுள்ள மணிமேகலை யாருடன் டைம் பாஸ் செய்கிறார் பாருங்கள் – செம ஜோடி தான்.!

இப்படத்தில் முதன்முதலாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. பலரும் இப்பாடலுக்கு டிக் டாக் செய்து வந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அர்ச்சனாவின் மகள் சாரா குட்டி ஸ்டோரி பாட்டுக்கு செம்ம அழகாக ஆட்டம் போட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ