Vishnu Varathan Next Movie : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thala Ajith, Vishnu Varathan
விஸ்ணு வரதன் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Vishnu Varathan Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு வரதன்.

இவர் தல அஜித்தை வைத்து இயக்கிய பில்லா, ஆரம்பம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டடித்தன.

இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் தல அஜித்துடன் இணைய வேண்டுமென ரசிகர் எதிர்பார்த்து வருகின்றனர்.

தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் – தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.!

இந்நிலையில் தற்போது விஷ்ணு தான் ஒரு பையோகிராபி படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ அஜித் படம் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.