Vishnavi Marriage Video
பழைய புடவையில் தாலி கூட கட்டி கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார் பிக் பாஸ் வைஷ்ணவி, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Vishanavi Marriage Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வைஷ்ணவி.

இவர் சமீபத்தில் உறவினர்கள் முன்னிலையில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலானதை தொடர்ந்து திருமண வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

பொண்டாட்டினா கூட அங்கயா கை வைப்பீங்க? – பிரியங்கா சோப்ராவின் கணவர் வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்.!

மாலையை மட்டும் மாற்றி கொண்டு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் வைஷ்னவி தன்னுடைய பாட்டியின் புடவையை கட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.