Nikki Jones

பிரியங்கா சோப்ராவின் கணவர் வெளியிட்ட புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர்.

Priyanka Chopra Husband : தமிழ் சினிமாவில் தமிழன் படத்தின் மூலமாக விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. தற்போது பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தன்னை விட 10 வயது சிரியவரான நிக்கி ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் எப்போதும் ஜோடி புறாக்களாகவே சுற்றி வருகின்றனர். அடிக்கடி புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

கணவர் மீது ஆடையை கழற்றி வீசிய ரசிகை, ப்ரியங்கா சோப்ரா செய்த செயல் – வைரலாகும் வீடியோ.!

அப்படி தான் நிக்கி ஜோன்ஸ் தற்போது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரியங்காவை கட்டி அணைத்து அவரது பின் புறத்தில் கண்ட இடத்தில் கை வைத்துள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் உங்க பொண்டாட்டியா இருந்தாலும் இப்படியா கை வைப்பீங்க? அதை வேற சோசியல் மீடியாவுல பதிவிடணுமா என விளாசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Cheeky. ????

A post shared by Nick Jonas (@nickjonas) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.