Priyanka Chopra Video

Priyanka Chopra Video : தன்னுடைய கணவர் மீது ரசிகை ஒருவர் வீசிய பொருளால் கடுப்பான பிரியங்கா ப்ரியங்கா சோப்ரா செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ப்ரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு பறந்தார்.

அங்கு கொடி கட்டி பறந்து வரும் நடிகையான இவர் சமீபத்தில் தான் வெளிநாட்டு பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்னர் கூட இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான அதனால் ப்ரியங்கா சோப்ரா மறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா தனது கனவர் பாடும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு ரசிகை ஒருவர் உள்ளாடையை ப்ரியங்கா சோப்ராவின் மீது தூக்கி வீசியுள்ளார். அதனை ப்ரியங்கா சோப்ரா என்ன செய்துள்ளார் என்பதை இந்த வீடியோவில் நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.