Virat Kohli and MS Dhoni
Virat Kohli and MS Dhoni

Virat Kohli and MS Dhoni – இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை 46 போட்டிகளில் 26-ல் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. எம்எஸ் டோனி தலைமையில் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எம்எஸ் டோனியை விட சிறந்த பினிஷர் இல்லை – குருணால் பாண்டியா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளைமறுநாள் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி எம்எஸ் டோனியின் சாதனையை சமன் செய்வார்.

கேன்சல் ஆன 29 ஆயிரம் டிக்கெட்டுக்கள் பிசிசி அதிர்ச்சி – ஒரு அணியின் வெளியேற்றத்தால் இப்படியும் நடக்குமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்தது. ஆனால் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது.