Vijay

Vijay Video : நடு ரோட்டில் தளபதி விஜய் ரசிகர்களிடம் கெஞ்சிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் விஜயுடன் முருகதாஸ் – வெளியானது துப்பாக்கி 2 குறித்த முக்கிய தகவல்.!

சமீபத்தில் இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தளபதி விஜய் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது ரசிகர்கள் சில பைக்கில் அதிகவேகமாக தலைவா என கூவி கொண்டு துரத்தியுள்ளனர்.

இதனை பார்த்த தளபதி விஜய் காரின் கண்ணாடியை இறக்கி ரசிகர்களுக்கு ஹாய் சொன்னது மட்டுமில்லாமல் அவர்களை திரும்பி செல்லுமாறு கெஞ்சியும் கேட்டுள்ளார்.

தளபதி விஜயின் வீடியோவை வெளியிட்ட தளபதி 63 நிறுவனம்.!

இதனை தளபதி ரசிகர்கள் பலரும் சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.