Vijay Sethupathi

Vijay Sethupathi : என்ன மனுஷன்யா இவரு என பலரும் பாராட்டும் வகையில் விஜய் சேதுபதி செய்துள்ள செயல் சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான்.

விஜய் அப்படி இல்லை.. தவறாக சொல்கிறார்கள் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.!

ரசிகர்களுடன் மிகவும் எதார்த்தமாக நெருக்கமாக பழகுவதால் மக்கள் செல்வனாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவர் எங்கு சென்றாலும் இவரை சுற்றி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டே இருக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் இதே நிலை தான். அதற்கு சமீபத்தில் வைரலான வீடியோ தான் சாட்சி.

இந்நிலையில் தேனீ பகுதியில் நடந்து வரும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்புகளில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

அப்போது அங்கு ஒரு மாற்று திறனாளி வந்துள்ளார். அவர் வாய் திறந்து உதவி என கேட்கும் முன்னரே விஜய் சேதுபதி அந்த நபருக்கு உதவியுள்ளார்.

தலயுடன் புது படம் – அரங்கத்தை அதிர வைத்த விஜய் சேதுபதியின் பதில்.!

இந்த வீடியோவை சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் இந்த செயல் அஜித், விஜய் என பல தரப்பு ரசிகர்களையும் பாராட்ட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.