Vijay Sethupathi to clash with Dhanush : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Asuran, Sanga Thamizhan

Vijay Sethupathi to clash with Dhanush :

Vijay Sethupathi to clash with Dhanush :  இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது.

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் படத்தில் முதல்முறையாக இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

பிகில் படத்திற்கு பிரம்மாண்ட படத்தால் வந்த செக் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறதாம். அதேநாளில் தனுஷின் அசுரன் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.