Shocking Update About Bigil : Thalapathy Vijay Movie Updates | Bigil Movie Updates | Kollywood Cinema News | Tamil Cinema News
பிகில் படத்திற்கு பிரம்மாண்ட படத்தால் உருவாகியுள்ள பிரச்சனையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Shocking Update About Bigil : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிகில்.

AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பிகில் குறித்து ஒரே கேள்வியால் கடுப்பான எஸ்.ஏ.சி – இணையத்தில் காட்டு தீயாக பரவும் வீடியோ.!

இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு வெளியிட உள்ளது. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இடங்களிலும் இதே நாளில் தான் படம் ரிலீசாக உள்ளது.

கேரளாவில் இப்படம் வெளியான 4 நாட்களிலேயே மோகன் லால் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கேரளாவில் விஜய் பட வசூலுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.