Vijay Sethupathi Movie Updates : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Anjali, Rajinikanth, Kamal Haasan

Vijay Sethupathi Movie Updates :

Vijay Sethupathi Movie Updates :  சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் அண்மையில் சிந்துபாத் படம் திரைக்கு வந்துள்ளது.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இதைதொடர்ந்து இவர் நடிக்கும் 33-வது படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ண ரோகாந்த் இயக்கி வருகிறார். மேகா ஆகாஷ் இதில் நாயகியாக நடிக்கிறார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தில் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடிக்கிறாராம்.

தெனாலி கமல், மாஸ் சூர்யாவுக்குப் பிறகு விஜய் சேதுபதி இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.