Fans can star in Vijay Sethupathi film : Sindhubaadh, Anjali, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay Sethupathi film :

Vijay Sethupathi film : விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

தர்பாரில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய வில்லன் – யார் தெரியுமா?

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

அஜித்தின் அடுத்த படத்திற்காக இப்படியொரு பிளானா? – இனி தல வேற லெவல் தான்!

நேற்று டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது அதாவது விஜய் சேதுபதியுடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட வேண்டும்.

அது இப்படத்தின் தொடக்க காட்சியில் இடம்பெறும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.