Vijay Sethupathi Massive Look in Master
Vijay Sethupathi Massive Look in Master

செம மாசான லுக்கில் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vijay Sethupathi Massive Look in Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

துப்பாக்கி படத்தை தவற விட்ட முக்கிய நடிகர்.. விஜய்க்கு கை மாறியதும் இப்படி தான் முதல் முறையாக வெளியான தகவல்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து பொலக்கட்டும் பரபர என்ற லிரிக்கல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதியின் கெட்டப்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.