Vijay in Thuppakki Movie Secrets
Vijay in Thuppakki Movie Secrets

துப்பாக்கி படத்தை பிரபல நடிகர் கைவிட்ட ரகசியம் தற்போது தெரிய வந்துள்ளது.

Vijay in Thuppakki Movie Secrets : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை ஒரு ஸ்டைலிஷ் நடிகராக காண்பித்த திரைப்படம் துப்பாக்கி. இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார்.

மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக துப்பாக்கி 2 திரைப் படத்தில் தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

துப்பாக்கி முனையில் டெர்ரர் லுக்கில் விஜய்.. துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிலையில் துப்பாக்கி படத்தை பிரபல நடிகர்கள் தவற விட்ட விஷயம் தெரிய வந்துள்ளது.

ஆம், முருகதாஸ் இந்த படத்தின் கதையை முதன் முதலாக அக்ஷய் குமாரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் நடிகர் சூர்யாவிற்கு இக்கதை சென்றுள்ளது.

சூர்யாவும் இப்படத்தை நிராகரிக்க இறுதியாக விஜய் ஓகே செய்து நடித்து ஹிட் கொடுத்து விட்டார். சூர்யா இந்தப் படத்தில் நடித்திருந்தால் மரண மாஸாக இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.