![images - 2024-04-30T152208.934](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/04/images-2024-04-30T152208.934-696x391.jpeg)
ஜீ தமிழில் அடுத்தடுத்து இரண்டு சீரியல்கள் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 Serials Comes to End in Zee Tamil : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் மதியம் முதல் இரவு வரை ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/04/images-2024-04-30T152222.045.jpeg)
இந்த நிலையில் அடுத்தடுத்து 2 சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வரும் சனிக்கிழமையுடன் சீதா ராமன் சீரியலை முடிக்க டிவி சேனல் திட்டமிட்டுள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/04/images-2024-04-30T152256.979.jpeg)
இதை தொடர்ந்து வெகு விரைவில் நளதமயந்தி சீரியலையும் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.