நாளை அஜித்தின் தீனா திரைப்படம் ரிலீஸ் ஆகின்ற நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Ajith Fans Start Celebration of Dheena Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார். 

நாளை அஜித்தின் பிறந்தநாள் என்பதால் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அஜித் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் தற்போதில் இருந்து கொண்டாட்டத்தை தொடங்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.