Deleted Scene in Thuppakki Movie
துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Deleted Scene in Thuppakki : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த படம் துப்பாக்கி.

இரண்டு குழந்தைக்கு அம்மாவா நீங்க?? இன்னும் இவ்வளவு கவர்ச்சியா? – ரசிகர்களை ஷாக்காக்கிய ஜெனிலியாவின் புகைப்படம்.!

முருகதாஸ் இயக்கி இருந்த இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் இருந்து எடிட்டிங்கில் தூக்கப்பட்ட காட்சி ஒன்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.

துப்பாக்கி முனையில் வில்லனிடம் சிக்கியுள்ளார் தளபதி விஜய்.

Deleted Scene in Thuppakki

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.