Vijay presents surprise gift to Akshath : Mersal | Thalapathy Vijay | Nithya Menon | Kollywood | Tamil Cinema | Samantha | kajal Aggarwal

Vijay presents surprise gift to Akshath :

விஜய் இவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக குட்டி கேமரா ஒன்றை பரிசளித்துள்ளார்.

இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

அஜித்தின் இந்த வசனத்தை எப்ப கேட்டாலும் புல்லரிக்கும் – வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகரின் டிவீட்!

இவருடைய கேரியரில் மறக்கவே முடியாத ஒரு படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜயின் மகனாக நடித்த குட்டி விஜயையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது இவருடைய பெயர் மாஸ்டர் அக்ஷத்.

இவருக்கு அண்மையில் பிறந்த நாள் வந்துள்ளது இதை தெரிந்து கொண்ட விஜய் இவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக குட்டி கேமரா ஒன்றை பரிசளித்துள்ளார்.

அதை பெற்றுக்கொண்ட அக்ஷத் மகிழ்ச்சியுடன் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.