Vijay praised Gopi Prasanna : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil

Vijay praised Gopi Prasanna :

Vijay praised Gopi Prasanna : போஸ்டரை பார்த்த நொடியில் டிசைனர் கோபி பிரசன்னாவை பார்த்த விஜய், “ நல்லா இருக்குண்ணா” என மகிழ்ச்சி பொங்க சொன்னாராம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

சிந்துபாத் படத்தின் முதல் விமர்சனம் எப்படி வந்திருக்கு தெரியுமா? நீங்களே பாருங்க!

இந்த போஸ்டருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினால் விஜய் கடும் உற்சாகத்தில் உள்ளாராம்.

மேலும் போஸ்டரை பார்த்த நொடியில் டிசைனர் கோபி பிரசன்னாவை பார்த்த விஜய், “ நல்லா இருக்குண்ணா” என மகிழ்ச்சி பொங்க சொன்னாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.