Vijay Interview Video : Ajith Fans Reaction And Comments | Thalapathy Vijay | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News
மாமியாருக்கு சோப்பு போட்டது தான் பிடிக்கும் என விஜய் சொன்னதை அஜித் ரசிகர்கள் பங்கமாக கலாய்க்கின்றனர்.

Vijay Interview Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித்.

இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

மும்பையையும் விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள்!

ஆனால் இவர்களது ரசிகர்கள் அப்படியா எதிர்மறையாக இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில் கைப்புள்ள விஜய், வந்து முருகன் அஜித் என்ற ஹேஸ்டேக்குகளால் இரு பெரும் நடிகர்களையும் கோமாளிகளாக மாற்றி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் அளித்த பேட்டி வீடியோ ஒன்றை அஜித் ரசிகர்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

நட்புனா என்னனு தெரியுமா? தளபதி விஜய் சொல்றாரு கேளுங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

அதற்கான காரணம் விஜயிடம் உங்களுக்கு பிடித்த படம் எது என தொகுப்பாளினி கேட்க அதற்கு விஜய் ரசிகன் படத்தில் மாமியாருக்கு சோப்பு போட்டது பிடிக்கும் என பேசி இருப்பார்.

அவர் கூறிய இந்த விசியம் தான் அஜித் ரசிகர்களுக்கு அசைபோட நல்ல தீனியாக அமைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.