Vijay Speech About Friendship : Here is The Viral Video | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
நட்புனா என்னனு தெரியுமா? என தளபதி விஜய் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Vijay Speech About Friendship : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா?

இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நட்பு பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ப்ரண்ட்ஸ்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

இவரா விஜய் தேவரகொண்டாவின் காதலி, இணையத்தில் லீக்கான புகைப்படம்.!

நம்முடைய மகிழ்ச்சி, துன்பங்களை நண்பர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.